TET தேர்வுக்கு ஆங்கில படத்தில் தயாராவது எப்படி ?

பூவிதழ் உமேஷ்
Author
Poovithal  English TET

TET தேர்வுக்கு ஆங்கில பாடத்தில் எவ்வாறு தயாராவது என பல மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பதால் இப்பதிவு

ஆங்கில பாடம் மற்ற பாடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஏனெனில் மற்ற படங்கள் ஏற்கனவே உள்ள பள்ளி பாடநூல்களை அடிப்படையாக கொண்டவை ஆனால் ஆங்கிம் அப்படி அல்ல எனவே இதறகு வேறுவகையில் தயாராவது ரொம்ப அவசியம் .

இது ஐந்து  பகுதிகளை உள்ளடக்கியது
1) Grammar
2) vocabulary
3) Comprehensive- Methodology
4) Linguistics
5) poetic devices

ஆனால் நடப்பது என்ன என்றால் grammar மட்டுமே படித்துவிட்டு இந்த கேள்வியெல்லாம் எங்கே இருந்து எடுத்தார்கள் என்று தெரியாமல் குழம்பி போகிறவர்கள் தான் அதிகம் .
ஏனெனில் பல்வேறு பயிற்சி மையங்களும் வெளிவந்துள்ள வழிகாட்டி நூல்களும் இந்தவகையில் தான் கிடைக்கின்றன . ஆகவே கிடைப்பதை வைத்தே எடைபோடுவது தான் நடக்கிறது .

அற்கனவே நடந்த நான்கு TETதேர்வுகளின் அடிப்படையில் (சிறப்புத்தேர்வு உட்பட) இனி இதில் எப்படி தயாராவது என்று பார்ப்போம் .

Grammar

Grammar ஐ பொருத்தவரை
1- parts of speech இல் ஒவ்வொரு பகுதியையும் கவனமாக படிக்க வேண்டும்
 அதில் ஒரு root word எப்படி மற்ற வகை சொற்களாக மாறுகிறது என்று அறியலாம் .
Eg.  Beauty (verb) என்பதின்  adverb வடிவம் யாது

அடுத்தாக parts of speech ஒவ்வொன்றின் வரிசை முறைகள் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட pronouns adjectives, adverbs வந்தால் எந்த வரிசை முறையில் வகைப்படுத்துவது

Saridha kesavan and you and me are going to meet PM today

third person second person first person என்ற வரிசை யே சரியானது
இதே போல adjective adverb ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்டு வந்தால் எந்த வரிசை என்பதறிவது அவசியம்

Singular - plural
   internal vowel change , foreign words zero plural

Sounds
Animals -Off springs
Sounds
Gender nuter
Collective nouns
Varieties of verbs
Royal order of adverbs
Adjective orders
Preposition usage eg. By vs With
                                      For vs To
Conjunction- connective s
FAN BOYS -: co-ordinator
A WHITE BUS :- Sub- ordinating conjunction
Interjection usage

All grammar items but exceptional rules oriented ,
Eg.
Degrees of comparison
இலத்தீன் சொற்களுக்கு comparative இல் than என்பதற்கு பதிலாக to எழுதுகிறோம்
அவற்றிற்கு positive superlative வடிவம் கிடையாது
He is junior to me
இதே வடிவத்தில் சில positive மட்டுமே உண்டு
Interior, exterior, major  miner ,

இதே போல ஒவ்வொரு grammar பகுதியிலும் படிக்கவும்
Tense
Models
Verb agreement
Voice
Direct speech to reported speech
Conditional clause
Relative clause
Types of sentence s
Sentence patterns
Tag questions
Sentence transformation
Articles
Non finitive verbs
எளிய grammar பகுதிகளில் அசட்டையாக இல்லாமல் கவனமாக படிக்கவும்
Eg. Infinitives gerunds என்பதில் எந்த verbs அடுத்து அவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலோடு படிக்கவும்

Vocabulary

Phrasal verbs
Idioms phrases
Quantifiers
Prefix suffix infix
Abbreviation
Compound words
British English- American English
Meaning of nym words
Homophone s
Blending words
Clipped words -cliché
Euphemism- dysphemism
One word substitution
Number and measurements
Synonym- antonyms

Comprehensive இல்
Punctuation என்பதில்

full stop ,என்பதன் வேறு பெயர்கள் என்பது போல ( full point ,hirmus, ambitious, comprehension period)  அதன் வேறுபட்ட  usage

- dash- emdash
Brackets -parentheses
Ellipsis
Hyphen
Slash/oblique

Library catalog preparation
Dictionary usage : entry word guide words etc..
~ tidle mark
Letter writing:- salutation, subscription , superscription voice usage

Linguistics

Phonetic s
Vowel -consonants   அவற்றின் வகைகள் தோன்றும் இடங்கள் எண்ணிக்கைகள்
Plosives-6
Fricatives- 9
Voiced- voiceless

Syllabification
Digraphs, blends together

Word stress
Penultimate, anti penultimate

Intonation
Falling , rising

Pause
 Variety of pauses
Long pause short pauses

Poetic devices / figure of speech
Eg:
Metaphor, simile, personification, hyperbole , litotes, refrain, onomatopoeia, oxymoron, paradox, pun, diamonte ,etc...

இது போன்ற பகுதிகளை ஆழமாக அறிய படிக்க
Poovithal English Grammar TET
புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள்
9943675446

முதலில் எவற்றையெல்லாம் மனப்பாடம் செய்யவேண்டுமோ அவற்றை மனப்பாடம் செய்து விட்டு formal grammar பகுதிகளை கவனமாக படிக்கவும் .
மேலே கூறியபடி தயாரானால்
20-26 மதிப்பெண்களை TET ஆங்கில பாடத்தில் எளிதாகப் பெறலாம்.

வாழ்த்துக்களுடன்
பூவிதழ் உமேஷ்
Author
 The Bank of Grammar Rules
Poovithal English Grammar TET
9943675446

3 comments:

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...