ஆசிரியர் தேர்வுக்கான விடைகள்

இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது - 1954

2. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? - சமுத்திர குப்தர்

3. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு? - 1946

4. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்? - லோக் சபா

5. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? - 6 ஆண்டுகள்

6. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? - 1955-ம் ஆண்டு

7. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை நியமிப்பவர் யார்? - ஜனாதிபதி

8. மூட நம்பிக்கைகளுக்கெதிராக சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா

9. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது - தேசிய வளர;ச்சிக்குழு

10. சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை என்று கூறியவர் - லாஸ்கி

11. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ? - 1959

12. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன? - 12 அட்டவணைகள்

13. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது? - உச்சநீதிமன்றம்

14. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? - 1961

15. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன? - 35

இந்திய அரசமைப்பு வரலாறு :

இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

 இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.

நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.

 நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.

டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.

டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.

அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப்பட்டது.

இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி.

#குடியரசுத்_தலைவர்

- குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.

- குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.

- குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.

- குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

- Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

- Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.

- பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.

- பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர்.

- முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

- முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.

- அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

- முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.

- முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.

- முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.

- முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.

- பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.

- பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

- Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.

- Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.

- குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.

- குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்


#இந்திய_சட்டம்_அட்டவணை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

8 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்)

#ART_🎨

Art 143 உச்சநீதிமன்றம் கு.தலைக்கு ஆலோசனை
Art 243 Panchayat system
Art 343 Hindi language

Art 120 பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் மொழி
Art 210 சட்டசபையில் பயன்படுத்தும் மொழி
Art 343 இந்தி மொழி

Art 72குடியரசுதலைவர்
Art 161ஆளுநர்

Art 76 attorney general
Art 165 advocate general
மண்ணிக்கும் அதிகாரம்

Art 124 supreme Court
Art 214 high court
Art 241 Delhi high court

Art 80 ராஜ்ய சபா
Art 81 லோக் சபா

Art 331லோக் சபாவில் ஆங்கிலோ இந்தியர் இருவர் நியமனம்
Art 333 சட்டசபையில் ஆங்கிலோ இந்தியர் ஒருவர் நியமனம்


#இந்திய_தேர்தல்_ஆணையம்

- தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

- தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

- தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

- தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

- தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

- தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

- தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

- ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

- தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

- புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்.

- முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.

- கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியையும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...