TET ஆங்கிலம் படிப்பது எப்படி? பாகம் - 2

பூவிதழ் உமேஷ்
Author
The Bank of Grammar Rules
Poovithal English grammar TET
9943675446

TET ஆங்கில பாடத்தில் தயாராவது எப்படி முதல் பாகத்தை படித்து விட்டு
" சார் இவ்ளோ தலைப்புகளில்( 50 )இந்த குறுகிய காலத்தில் எப்படி சார் படிப்பது இதுக்கு வேற வழி இருந்தா சொல்லுங்க எனக்கு 17-20 மார்க்  English ல வாங்குனா போதும்"  என்று  ஒரு மாணவர் என்னிடம் கேட்டார் .

  அவருடைய கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை . அதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லாமலா போய்விடும் அதற்காகத்தான் இப்பதிவு .

  மொத்த ஆங்கில பாடப்பகுதியில் ஏற்கனவே நடந்த தேர்வுகளின் அடிப்படையில்  20 முதல் 30  தலைப்புகளில் உள்ள சிறு  பகுதிகளில் மட்டும் நாம் தயாரானால்  நாம் 17-20 மதிப்பெண்களை உறுதிபடுத்திக் கொள்ளலாம் . Traditional Grammar பகுதிகள் போன்ற பெரிய பகுதிகளில் அறிமுகம் , exceptional rules ஆகிய பகுதிகளில்  மட்டும் கவனம் செலுத்தினால் போதும் .

இனி ஒவ்வொரு பகுதியாக பார்ப்போம்
1. Noun
Noun இல் பல்வேறு வகைகளைப பற்றிய அறிமுகம் போதும்  ,abstract , material ,common போன்றவைகள் பற்றி அறிக.

Collective noun இன் குழுபெயர்களை படிப்பது அவசியம்

2. Singular- plural

பகுதியில் normal pattern இல் word  ending  அடிப்படையில் plural markers ( s, es , ives ) விதிவிலக்காக வருவதை படிக்க வேண்டும்

Eg.
O, fe  என்று முடியும் சொற்கள் முறையே es , ives  என plural markers பெறுவது தான் வழக்கம் ஆனால் சில விலக்கு பெறும்
Dinamo - dinamos
Cafe - cafes  ( wife- wives)

Zero plural
Words only in singular / plural

Foreign words ( 7 endings )

Eg.
         Um - a ( batum- bata )
       Us - i    ( radius- radii )

போன்ற பகுதிகள் போதும்

3. Pronoun

Dummy , reflexive, empathetic, intensive, ஆகியவை அறியவும்

  இதில் pronun பின்வரும்  வரிசை முறையில் வரும்
Second person ,third person first person

3. Verb
  Verb வகைகளின் அறிமுகம்
  Transitive -intransitive
Iterative , regular, irregular ,
Catinative ஆகிய verbs பற்றிய அறிமுகம் .

4 . Auxiliary verb எண்ணிக்கை 24
  Auxilo - origin

வகைப்பாடுகள் .
Primary , secondary ,

Modals
இவற்றின் deontic வரிசை
Situation table.

Marginal -quasi- semi
இவற்றின் பயன்பாடு

Eg.
Used to - express the past habits
இதேபோல dare ,need( with infinitive)
Ought to ஆகிவற்றின் பயன்பாடு

5. Adjective
இதில் royal order of adjectives
-Ed, -ing என முடியும் adjective பொருள் வேறுபாடு அறிக

6. Adverb
Adverb order
அதிலும் time adverb வரிசை அறிக .

7 .Preposition

இதில்  preposition leaders ( of ,to, in)
Preposition of time triangle  போதும்

8. Conjunction
இதில்
FAN BOYS conjunctions  ( co- ordinating Cong)

A WHITE BUS conjunction (sub ordinating )

Co- relative conjunction
இதில்
Both...and
either...or
neither...nor இவற்றை அறிந்து கொள்ளவும் .

9. Interjection ( non gramatic value part)
பனிரெண்டாம் வகுப்பில் non lexical fillers பயன்படுத்தி வினாக்கள் உள்ளதால் படித்துக் கொள்ளவும் .

10: Tense
இதனை பொருத்தவரை tense signal words சரியாக தெரிந்து கொண்டால் போதும்

Eg.
Seldom , listen, look, constantly -  simple present

For a while , up to now, in the last year , from the time - present perfect

இவற்றை வைத்துக்கொண்டு சரியான verb வடிவத்தை tense க்கு ஏற்றபடி  எளிதாக தேர்வு செய்யலாம் .

Going to future அறிக

11.Verb agreement

Either of , - plural verb

Or,
eithr..or
Neither...nor , என்பவை இரண்டாவதாக வரும் subject ஐ பொருத்து verb அமையும் . இவ்வகையில் தயாராகுக .

12. Voice இல் mixed type , imparative,  get, ஆகிய வகைகள் மட்டும் அறிக

13 . conditional clause
மூன்றுவகை
கூடவே zero conditional , inversion model .

14. Relative clause அறிக

குறிப்பிட்ட சில சூழல்களில் that மட்டும் பயன்படுத்துவோம் அவற்றை அறிக

Eg. All + that
       Nothing + that

Nothing that anyone does can replace my lost bag .

15. Sentence pattern அறிக

அதில் link verb ஐ அடுத்து வருவது complement

Some link verbs
seem , became, feel,  grow remain, look etc...

Preposition அடுத்தும் complement வருவது பற்றி அறிக .

16: Questions வகைகள் அவற்றின் வேறு பெயர்கள்
Eg.
Yes or no / polar /bipolar question

இதேபால alternative , direct, display, echo question ஆகியவற்றின் விளக்கம் வேறு பெயர்கள் அறிக .

17. Question tags

Balanced tag  எல்லோருக்கும் தெரியும்
Unbalanced tag சற்று படிக்கவும்

இதில் negative makers பற்றிய தெளிவு ரொம்ப முக்கியம்
Eg.
A few - positive
Few- negative
இதற்காக
கொஞ்சம் quantifiers பற்றி அறிக

18. Sentence transformation
( simple, complex ,compound )

இது பெரிய பகுதி எனவே
Time clause ( two action s )
Reason and result
Concessive clause ஆகியவற்றின் வடிவங்கள் அறிக

ஒரு  மிக எளிய simple sentence எப்படி compound ஆக மாறுகிறது என்பது அறிக

Eg.

I saw a cute girl ( don't laugh)- simple
I saw a girl who was cute - complex
I saw a girl and she was cute - compound

இதில் substitution அறிக

19. Article

Definite,
indefinite, இவை ஓரளவு எல்லோருக்கும் தெரியும்

ஆனால்
zero article  பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும்

20. Non- finite verbs

Gerunds
Infinitives எளிய பகுதி என்று கருத வேண்டாம்
இதுவரை நடந்த தேர்வில் இந்த பகுதி வினா தான் கடினமாக இருந்துள்ளது

கடந்த தேர்வு வினா
The receptionist ----- to ring another hotel to see if they had room .

( OFFERED, suggested, recommended, invited)
இது infinitive என்பதே பலருக்கு தெரியாது

சில verb களை அடுத்து infinitive தான் வரவேண்டும்
eg.
Advise,allow,cause,convince... Etc

இங்கு offer தவிர மற்றவற்றின் பின் gerund தான் வரும் .

அதே போல gerunds க்கும் சில verbs  பொருந்தும் அவற்றை மனப்பாடம் செய்க .

21. Prefix , suffix , (infix) ஆகியவற்றினை பொருளோடு  அறிக

22. Abbreviation, acronyms அறிக

23. British English- American English நன்றாக மனப்பாடம் செய்க

Word மாற்றம்
Spell மாற்றம்
Pronunciation மாற்றம் அறிக

24. Nym என முடியும் சொற்களின் பட்டியல் அறிக

25 Blending words படிக்கவும்

26. Homophone மனப்பாடம் செய்யவும்

27 Euphemism, dysphemism தெரிந்து கொள்ளவும்

28. Figure of speech
பத்து வகைகள் அறிந்தாலே போதும்

Eg. Metaphor, simile, personification, hyperbole , litotes, oxymoron... Etc

29 . Phonetic
அடிப்படை தெரிந்தால் போதும்

Back ,front vowel அறிக
transcription அளவுக்கு வேண்டாம்

Classification - consonants
Viced- voiceless இவை பற்றிய தெளிவு

30 syllable division ( syllabification)அறிக தமிழில் சொல்லை எழுதினாலே ஓரளவுக்கு சரியான விடை வந்துவிடும்.

31. Word stress

இதில் முக்கியமான இரண்டு விதிகள் போதும்
Stress on penultimate syllable ( second from end)

Stress on anti penultimate syllable (third from end )

32 . Paue and intonation

மிக எளிய பகுதி அவசியம் படிக்கனும்

33. Punctuation

எல்லா தேர்விலும் இதுவரை வினா கேட்ட எளிய பகுதி

Punctuation குறியீடுகளின் வேறு பெயர்கள் அறிக .
Eg.
Brackets- parenthesis

Full stop- period , full point, ambitious, hirmus , conclusion, compression.

இவற்றோடு dictionary usage , letter writing,library usage ஆகிய எளிய பகுதிகளை பற்றி  படிக்கவும்

இந்த பகுதிகளை ஒரு சேர படிக்க விரும்பினால் நான் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படியுங்கள்
Watsup 9865 450 446
அழைக்கவும் (call) 9943 675 446
விலை 250/- மட்டும்

இப்போது இருக்கின்ற இந்த குறுகிய காலத்தில் நீங்கள் இப்படி படித்தால் தான் 17-20 மதிப்பெண்களை உறுசெய்து கொள்ள முடியும்.

இவற்றை படிக்க அதிகம் ஒரு வாரம் பிடிக்கும் அவ்வளவுதான்.

மீதிபகுதிகளை பற்றி கவலைப்பட வேண்டாம்  மீதி வினக்களுக்கு
நாம் யோசிக்காம விடையெழுதும் B,C option வழி இருக்கே அதில் 2-3  வினா கூட சரியாக வராதா என்ன ?

இந்த அடிப்படையில் படிப்பதையும் பயிற்சி மையங்களில் கற்பதையும் உறுதிசெய்தால் நேரமும் உழைப்பும் மிச்சமாகும் வெற்றி உங்கள் வசமாகும் .

வாழ்த்துகளுடன்
பூவிதழ் உமேஷ்

(பூவிதழ் தமிழ் TET
Poovithal English grammar TET ) ஆகிய நூல்களின் ஆசிரியர்.
நூல்களுக்கு 9943675446

பகிர்க ..... 📚📚📚📚

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...