Courtesy: B.K.Kumar

 TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் வழங்கப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்)

முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29, 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30, 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை

விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :

மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23, 2017 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க தகுதி :

தாள் 1 : D.T.Ed., or D.E.E.E (10 +2)

தாள் 2 : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., + BLit(tamil)

மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...