நடப்பு செய்திகள் கேள்விகள் / பதில்கள்
----------------------------------------------------------
.
01) GAAR விரிவாக்கம் என்ன ?
விடை --- General Anti Avoidance Rule [ பொது வரி ஏய்ப்பு தடுப்பு சட்ட விதிகள், வரும் ஏப்ரல் 01, 2017 முதல் நடைமுறைக்கு வருகின்றன ]
.
02) உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படும் வண்ணம் பன்றியின் உடலில் மனித உறுப்பை உருவாக்க, உலகின் முதல் மனிதன் மற்றும் பன்றி கலப்பின கருமுட்டையை உருவாக்கியுள்ள ஆரய்ச்சியாளர்கள் யார் ?
விடை --- US Salk Institute California
.
03) ஊக்கமருந்தால், உசேன் போல்ட் உட்பட 4 வீரர்கள் தங்க பதக்கத்தை இழக்க காரணமான ஜமைக்கா வீரர் யார் ?
விடை -- Nesta Carter
.
04) 68வது குடியரசு தின அணிவகுப்பில், சிறந்த அணிவகுப்புக்கான விருது பெற்ற 1) ராணுவ படைப்பிரிவு எது ? .... 2) துணை ராணுவப்படை எது ?
விடை -- 01) Madras Engineer Group
02) Central Industrial Security Force
.
05) ஏர்டெல் பேமென்ட் வங்கி , எந்த இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்?
விடை -- ஏர்டெல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி
.
06) Dr.GULLAPALLI N RAO எதற்காக இவரது பெயர் சமீபத்தில் செய்தி தாள்களில் இடம் பெற்றது ?
விடை -- American Society of Cataract and Refractive Surgery (ASCRS) என்னும் அமைப்பு , ஹைதராபாத் L.V. பிரசாத் கண் மருத்துவமனையின் Dr. Gullapalli N Rao அவர்களை 2017 Ophthalmology Hall of Fame பட்டியலில் இணைத்துள்ளது.
.
07) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளை நிறுத்த, 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிட்டுள்ள நாடு எது ?
விடை -- நேபாள்

No comments:
Post a Comment