*pgtrb(mathematics blue print) :-*

(Pls #other departments #no comments)

Pgtrb - mathematics ல் 3 பிரிவுகள் உள்ளன.
#A. Mathematics.
==>110(questions) - 110(marks)
==>10(Units)

#B. Educational methodology
==>30(questions) - 30( marks)
==>8( units)

#C. General knowledge
==>10(questions) -10( marks)
==>8(units)

Pgtrb தேர்ச்சிக்கு #முக்கிய பகுதி எது என்றால் #பிரிவு A( mathematics) ஆகும். இவற்றை படித்துவிட்டால் Pgtrb examination நமக்கு #எளிமையாக இருக்கும். இவற்றில் உள்ள 10 அலகுகளிலும், #இதுவரை நடைபெற்று உள்ள தேர்வுகளில் ஒவ்வொரு அலகிலும் எத்தனை கேள்விகள்/மதிப்பெண்கள் இடம்பெற்று உள்ளன என்றுத் தெரிந்துக் கொண்டால் படிப்பதற்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

#A. #Mathematics (10units):-
1. Algebra ( mini 8 marks or max 20 marks)
2. Real analysis -( min 7 - max 13)
3. Fourier series &  Fourier integrals ( 9- 18)
4. Differential Geometry (6- 13)
5. Operations Research ( 7-13)
6. Functional Analysis (6-11)
7. Complex Analysis ( 7-21)
8. Differential Equations ( 8-16)
9. Statistics -1 (7-12)
10. Statistics. -2 (6-15)
இவ்வாறு ஒவ்வொரு அலகுகளிலும் மதிப்பெண்கள் இடம்பெற்று உள்ளன.

2013 ஆண்டில் ஒவ்வொரு அலகுகளிலும் இடம்பெற்ற மதிப்பெண்கள் :-

1 அலகு -15 மதிப்பெண்கள்/கேள்விகள்
2. அலகு - 11.         "
3. அலகு - 8.            "
4. அலகு - 8.            "
5. அலகு - 16.           "
6. அலகு - 7.             "
7. அலகு - 15.          "
8.அலகு - 8.              "
9.அலகு - 12.           "
10.அலகு -10.         "
                 -----------
                  110.        "
                 -----------
இவ்வாறு ஒவ்வொரு அலகுகளைப் பற்றியும், தெரிந்துக் கொண்டு படிக்க ஆரம்பிக்கும் போது #Pgtrb தேர்வு மிக எளிமையாக இருக்கும். பாடத்திலும் ஒரு தெளிவு இருக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறேன்...

No comments:

Post a Comment

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...