*pgtrb(mathematics blue print) :-*

(Pls #other departments #no comments)

Pgtrb - mathematics ல் 3 பிரிவுகள் உள்ளன.
#A. Mathematics.
==>110(questions) - 110(marks)
==>10(Units)

#B. Educational methodology
==>30(questions) - 30( marks)
==>8( units)

#C. General knowledge
==>10(questions) -10( marks)
==>8(units)

Pgtrb தேர்ச்சிக்கு #முக்கிய பகுதி எது என்றால் #பிரிவு A( mathematics) ஆகும். இவற்றை படித்துவிட்டால் Pgtrb examination நமக்கு #எளிமையாக இருக்கும். இவற்றில் உள்ள 10 அலகுகளிலும், #இதுவரை நடைபெற்று உள்ள தேர்வுகளில் ஒவ்வொரு அலகிலும் எத்தனை கேள்விகள்/மதிப்பெண்கள் இடம்பெற்று உள்ளன என்றுத் தெரிந்துக் கொண்டால் படிப்பதற்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

#A. #Mathematics (10units):-
1. Algebra ( mini 8 marks or max 20 marks)
2. Real analysis -( min 7 - max 13)
3. Fourier series &  Fourier integrals ( 9- 18)
4. Differential Geometry (6- 13)
5. Operations Research ( 7-13)
6. Functional Analysis (6-11)
7. Complex Analysis ( 7-21)
8. Differential Equations ( 8-16)
9. Statistics -1 (7-12)
10. Statistics. -2 (6-15)
இவ்வாறு ஒவ்வொரு அலகுகளிலும் மதிப்பெண்கள் இடம்பெற்று உள்ளன.

2013 ஆண்டில் ஒவ்வொரு அலகுகளிலும் இடம்பெற்ற மதிப்பெண்கள் :-

1 அலகு -15 மதிப்பெண்கள்/கேள்விகள்
2. அலகு - 11.         "
3. அலகு - 8.            "
4. அலகு - 8.            "
5. அலகு - 16.           "
6. அலகு - 7.             "
7. அலகு - 15.          "
8.அலகு - 8.              "
9.அலகு - 12.           "
10.அலகு -10.         "
                 -----------
                  110.        "
                 -----------
இவ்வாறு ஒவ்வொரு அலகுகளைப் பற்றியும், தெரிந்துக் கொண்டு படிக்க ஆரம்பிக்கும் போது #Pgtrb தேர்வு மிக எளிமையாக இருக்கும். பாடத்திலும் ஒரு தெளிவு இருக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறேன்...

*ஆசிரியர் தகுதி தேர்வு (TET) புதிய முறைகள்:*

*ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிரடி!*

ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி 2 தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல் போட்டி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

*ஆசிரியர் தகுதி தேர்வு (TET) புதிய முறைகள்:*

(இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு,)
** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியராக ஏற்றுக் கொள்ளப்படுவர்.
** ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவதால் மட்டுமே பணி வாய்ப்பினைப் பெற இயலாது.
** அந்த அந்த ஆசிரியர்களுக்கு என காலியிடங்களை பொறுத்து தனியாக போட்டித் தேர்வு (COMPETITIVE EXAM) நடைபெறும்.
** போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி பணி வாய்ப்பினைப் பெற முடியும்.
** போட்டித் தேர்வினை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றால் மட்டுமே எழுத முடியும்.
** வெறும் B.Ed, DTed. படித்தவர்கள், நேரடியாக போட்டித் தேர்வினை எழுத இயலாது.
** வெயிட்டேஜ் க்கு எல்லாம் இனி வேலை இல்லை.
ஆந்திராவில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையினை இனி தமிழகமும் பின் பற்றுகிறது.
ஆந்திராவில் பின்பற்றப்பட்டு வரும் முறை:
ஆந்திராவில், தற்போது ஒரு ஆசிரியர் எந்த பாடத்தில் (MAJOR SUBJECT) பட்டம் பெற்று இருக்கிறாரோ அதில் இருந்தே போட்டித் தேர்வில் அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது, உதாரணமாக அறிவியல், கணக்கு, வரலாறு எடுத்து படித்து இருப்போர்க்கு அந்த பாடத்தில் கேள்விகள் அதிகமாக இடம் பெறுகிறது.
அதே போன்று தமிழகத்திலும் முக்கிய பாடத்தினைப் (MAJOR) பொறுத்து தனித்த தனியாக கேள்விகள் அமையலாம்.
போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் மூலம் மட்டுமே வெற்றி உறுதி செய்யப் படுகிறது. முந்தைய கல்வித் தகுதிகள் கணக்கில் கொள்ளப் படமாட்டாது.

Wednesday, July 25, 2018

ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும்
எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

*ஆசிரியர் பணிக்கு கூடுதலாக போட்டி தேர்வு 'டெட்'  தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம்*

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிகளுக்கு, தகுதி தேர்வான, 'டெட்' கட்டாயம் ஆகியுள்ளது.தமிழகத்தில், 2012ல், டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர், பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படித்திருப்பதுடன், கூடுதலாக, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பள்ளி, கல்லுாரி கல்வி சான்றிதழ் அடிப்படையிலான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு, வேலை கிடைப்பதில் பிரச்னை இருந்தது.எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

*புதிய அரசாணை*

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு மட்டுமின்றி, கூடுதலாக போட்டி தேர்வும் நடத்தப் படும். போட்டி தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்த அரசாணையை, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.அதன் விபரம்:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, டெட் தேர்வில், தேர்ச்சிபெற்றவர்களையே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.டெட் தேர்வில், அதிக தரம் பெற்றவர்களை, இனவாரி சுழற்சியில், ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்போது, அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களும், தங்களுக்கு ஆசிரியர் பணி வேண்டும் என, கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல, டெட் தேர்வு என்பதை தகுதி தேர்வாக நடத்தி விட்டு, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, தனியாக போட்டி தேர்வு நடத்தலாம்.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், இந்த தேர்வில் பங்கேற்க நிபந்தனை விதிக்கலாம் என, பொதுப்பள்ளி கல்வி வாரியம் பரிந்துரைத்தது.இந்த பரிந்துரைகளை, அரசு ஆய்வு செய்ததில், சில விபரங்கள் பரிசீலிக்கப் பட்டன.டெட் தேர்வின் தேர்ச்சி என்பது, ஏழு ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது என்ற நிலையில், வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி யவர்கள், டெட் தேர்விலா வது அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, மீண்டும் மீண்டும், டெட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதனால், தேர்வர் களுக்கு சிரமம் ஏற்படுகிறது.விண்ணப்பதாரர்களின் கல்விசான்றிதழ் அடிப்படையில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பின்பற்றுவதால், பல ஆண்டுகளுக்கு முன், அடிப்படை கல்வித் தகுதி பெற்றவர்கள், சமீபத்தில் படித்தவர்களை விட, வெயிட்டேஜ் மதிப்பெண் குறைவாக பெறும், முரண்பாடான நிலை ஏற்படுகிறது.மேலும், ஆண்டுதோறும் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் வேறுபடுவதால், வெயிட்டேஜ் முறையின் படி,தரவரிசை பட்டியல்
தயாரிப்பதில், தேர்வு நடத்தும் அமைப்புக்கும், இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

*'வெயிட்டேஜ்' இனி இல்லை*

எனவே, ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

*விதிமுறை*

போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

at July 25, 2018

Share


*FORMS FOR TEACHERS*

*✈✈✈*✈✈✈✈✈✈✈✈✈🎭🎭🎭

1. M.L FORMS
2. C.L FORMS(H.M)
3. C.L FORMS(GENERAL)
4. E.L SURRENDER FORM
5. HIGHER STUDY PERMISSION FORM
6. FORM FOR AN NEW VEHICLE PURCHASE FORMAT
7. FESTIVAL ADVANCE - FORMAT
8. C.P.S.FORM
9. GPF CLOSURE FORMAT
10. GPF TEM ADVANCE FORMAT
11. HOUSING QUATA FORMAT
12. PAY BILL PRINT (LEGAL)
13. VEHICLE ADVANCE FORMAT
14. V.R.S FORMAT
15. INFORMATION ACT FORUM FORMAT
16. NHIS FORM-WITH SPOUSE CERTIFICATE 2012
17. BIRTH CERTIFICATE FORMS (WORD)
18. BIRTH CERTIFICATE FORMS (PDF)
19. HIGH&HIGHER SECONDARY SCL TRS MPHIL/PHD PERMISSION - FORMAT
20. உள்ளூர் விடுமுறை விண்ணப்பம் (LOCAL HOLIDAY FORMAT)
21. INSPECTION FORM (FOR ELEMENTARY AND MIDDLE SCLS)
22. DSE - FORM - M.Phil., / P.Hd., PERMISSION REG FORMAT CLICK HERE...
23. 3% INCREMENT FOR SELECTION GRADE&SPECIAL GRADE TR'S FORMATS.மாதிரி ஊதிய நிர்ணயப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய...........
24. AWARD -DSE - 2012-13 DR.RADHAKRISHNAN STATE AWARD - GUIDELINES FOR TRs SELECTION, FORMATION OF DISTRICT LEVEL SELECTION COMMITTEE REG PROC CLICK HERE...
25. CLICK HERE TO DOWNLOAD RELIVING ORDER IN PDF FORMAT
26. CLICK HERE TO DOWNLOAD RELIVING ORDER IN WORD FORMAT
27. CLICK HERE TO DOWNLOAD NATIVITY CERTIFICATE-2013 மாதிரி விண்ணப்பப்படிவம்
28. பள்ளியில் பராமரிக்கப்படவேண்டிய முக்கிய பதிவேடுகள் குறித்த விவரங்கள் அடங்கியபட்டியல் clilck here to download in pdf format
29. CLICK HERE TO DOWNLOAD | TRANSFER APPLICATION FORM FOR DEE (தொடக்கக்கல்வித்துறைக்கான பொது மாறுதல் விண்ணப்பப்படிவம்)
30. CLICK HERE TO DOWNLOAD TRANSFER APPLICATION FORM FOR DSE (பள்ளிக்கல்வித்துறைக்காண பொது மாறுதல் விண்ணப்பபடிவம்)
31. CLICK HERE TO DOWNLOAD EXCEL PAY BILL ELE SCHOOL FORMAT - I
32. CLICK HERE TO DOWNLOAD EXCEL PAY BILL MIDDLE SCHOOL FORMAT - II
33. CLICK HERE TO DOWNLOAD EXCEL AIDED PF ACCOUNT SLIP FORMAT.......
34. IGNOU GENUINENESS - MODEL FORMAT CLICK HERE TO DOWNLOAD
35. CLICK HERE TO DOWNLOAD THE FORMS EMIS .......................
36. TEACHER PROFILE FORMAT DOWNLOAD
37. CPS APPLICATION - FORMAT..
38. NHIS FORMS WITH SPOUCE CERTIFICATE
39. SELECTION GRADE SPECIAL GRADE FORMAT
40. DSE -HM RE-LEAVING - IN-CHARGE FORMAT
41. LPC FORMAT-I CLICK TO DOWNLOAD
42. LPC FORMAT -II CLICK TO DOWNLOAD
43.GENUINENESS FOR HIGH SCHOOL FORMAT (WORD FONT-VANAVIL AVVAIYAR)
44.PASSPORT OBJECTION CERTIFICATES
45 . TPF LOAN FORMAT - (12 PAGES DOWNLOAD)
46.MUTUAL TRANSFER APPLICATION FORMAT -CLICK TO DOWNLOAD
47.ஈடுசெய் விடுப்பு விண்ணப்பம் - click here to download
48.DSE - FORM - REGULARISATION / PROBATION / SELECTION GRADE / SPECIAL GRADE REG FORMS CLICK HERE..
49.LPC FORMS
50.RELIVING ORDER FORM - ASIRIYAR.COM
51.CLICK HERE ALL ESSENTIAL FORMS FOR TEACHERS..
52. MEDICAL LEAVE - DOCTOR CERTIFICATE FORM..
53. EL SURRENDER APPLICATION FORM | COVERING LETTER.
54.CLICK HERE - EMIS | STUDENT APPLICATION FORM..
55. CLICK HERE - APPLICATION FOR ADMISSION TO THE GENERAL PROVIDENT FUND TAMIL NADU
56.NOC for TET Exam Apply - Download Here
57. MR Form,Acquittance,Pay Bill_All in One_Legal Size EXCELL FILE - CLICK HERE TO DOWNLOAD..
58. PF PART FINAL FORM - WORD FORMAT
59.STUDENT ADMISSION FORM - EXCEL FILE
60.SHAALA SIDDHI | KEY DOMAIN FORM - NEW FORMAT
61. TEACHING EXPERIENCE CERTIFICATE | CLICK HERE..
62.DSE - HIGH & HR.SEC SCHOOL TEACHERS | TRANSFER APPLICATION | FORMAT
63. DEE - ELEMENTARY | SCHOOL TEACHERS | TRANSFER APPLICATION FORMAT
64.SPOUSE CERTIFICATE | FOR TEACHERS..
65.CENSUS E - REGISTER | VERSION 3.0 - CLICK HERE
66.CENSUS E - REGISTER | VERSION 7.0 - CLICK HERE
CLICK HERE - CENSUS e-REGISTER 7.0 - INSTRUCTIONS 67.CENSUS | E - REGISTER - UPDATED VERSION 8.0 (NEW)| CLICK HERE - CENSUS e-REGISTER 8.0 - INSTRUCTIONS
68.GENUINENESS FORM IGNOU | CLICK HERE
69.TEACHER PERSONAL PROFILE - FORMAT | CLICK HERE
70.உயர்கல்வியின் அடிப்படையில் உயர்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள / போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பதற்கான தடையின்மைச் சான்று படிவங்கள்
71.CCE E-Register (I-VIII) 2017 | Click Here to Download
CLICK HERE | Instruction PDF for Enable Macro in MSEXCEL Click Here to Download

🎯🎯🎯👉👉https://tnmanavan.blogspot.com/2018/06/important-forms-for-government-school.html?m=1

எங்கள் ஊர் வேலூர்/Vellore

💖 எங்கள் ஊர் வேலூர் 💖 *வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும்  தானா பெயர்பெற்றது வேலூர்?* *பழைய வேலூர்(ஒருங்கிணைந்த) மாவட்டத்தைப்  பற்றிய சுவா...