தேர்வுக்கு சேகரித்து படிக்க வேண்டிய புத்தகங்கள். (AEEO தேர்வுக்கும் பயன்படுத்தலாம்)
தமிழ் மாணவர்களுக்கு பகிரவும்
கிடைக்கும் இடங்கள் : புத்தக கண்காட்சிகள், கிழக்கு பதிப்பகம், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், TRIPLICANE BOOK HOUSE, VIVAS BOOK CENTER TRICHY, VELLORE BOOK CENTER..
PGTRB - தமிழ்.
********************************
*******#மொழியியல்**********
********************************
1. திராவிடமொழிகளின் ஒப்பாய்வு - டாக்டர்.ஜி.சாமுவேல்
2. தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற்கலைஞர்
3. கால்டுவெல் ஒப்பிலக்கியம் - ராபல்ட் கால்டுவெல்
4. திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு - டாக்டர் தங்க.மணியன்
5. மொழிநூல் - மு.வ
6. மொழி வரலாறு - மு.வ
7. கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கிணம் - புலவர்.கா.கோவிந்தன், க.இரத்தினம்
*****************************
**** (தமிழ் இலக்கணம்)****
******************************
(இந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்)
1. நன்னூல் (ஆறுமுக நாவலர் உரை)
2. முனைவர் தேவிரா வின் தமிழ் இலக்கணம்.
3. புறப்பொருள் வெண்பா மாலை (திணைகள், படலங்கள் மற்றும் அவற்றின் துறைகள்)
4. நம்பியகப்பொருள் (209 நூற்பாக்களும்)
################################
(சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், நாடகவியல்)
################################
1. தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் - முனைவர் தேவிரா
2. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல்
3. மு.வ எமுதிய தமிழ் இலக்கிய வரலாறு
4.இலக்கிய மரபு - மு.வ
5. வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - முனைவர் பாக்கியமேரி
******* **********************************
இலக்கிய திறனாய்வு, நாட்டுப்புறவியல்
*******************************************
1. இலக்கிய திறனாய்வியல் - ஞா.ஏ. ஞான மூர்த்தி
2. நாட்டுப்புறவியல் கட்டூரைகள் - சா. வளவன்
3. நாட்டுப்புற இயல் ஆய்வு - சு. சக்திவேல்.
Courtesy: Arivoli Thamizh
No comments:
Post a Comment